இடுகைகள்

March, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
நீர்த்துப்போனது 
வெள்ளை தாவணிக்காக வேண்டியநாள் போராட்டம்  தேர் உண்டியலில்  அடுத்த தேர்  செலவுக்கு சில்லறை  மருதானிகிளைக்கு   பண்டிகைவாழ்வு ...... மேஹந்திகோன் தலைமுறை  கடைக்கண்ணால்  புன்னகைக்கும் .......பயணம் 
ஜன்னல் இருக்கை எப்போதும் விருப்பம்தான்  கதவடைத்து திரைபோட்டு  இருளில் நழுவும்  குளிரூட்டிய  பேருந்தோ தொடர்வண்டியோ  ......... விருப்பம் என்ன வேண்டிகிடக்கு! போயே தீரணும்

naattam

நாட்டம் 
அலட்சிய ஆடையும்  அக்கறையில்லாததுபோல் பார்வையுமாய்  அவர்கள் பேசியதெல்லாம்  என்ன? ஆண்டுகள் கடந்தும்  விளங்கவில்லை  அன்றைய தோழிகளே  எவரேனும் கண்டுவிட்டீர்களா  மதகடி கூட்ட ரகசியத்தை
எனக்கே எனக்கா?பந்துமல்லி பார்த்து
ரெண்டுமுழம் கேட்டா
பைக்குள் பழம்பூ !

 நான்பொருக்க
அவள் உதவ

எடுத்து எடுத்து போட்டதுல
ஏழெட்டு சொத்தை ...

ஊசல், தேசல் ....
காஞ்சது ,கிழிஞ்சது...
நான் வருவேன்னு யாரு சொல்லுவா
எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்
மதிப்பிற்குரிய .....என்ன செய்வதென்று  தெரியவில்லை .... எழுபது ரூபாய் அடக்கம்  என்றபடி  தந்து சென்ற அழைப்பிதழை!
நான் ...எனது ...மேடை ,மேசை ,காலணி துடைக்க ,துடைக்க ,துடைக்க, புடவைத்துண்டின் நிறம் பார்த்துத்  தோன்றியது ........ அவசரப்பட்டிருக்கவேண்டாம் !

"Like"

படம்

exchange offer

கார்டூன் நாயகர்கள்  மட்டையும் பந்தும் சுழற்றி விசிறும் சூரர்கள்  டிராகன்    மிக்கிமௌஸ்  குளிர்பதனப் பெட்டிமேல்  மகன்களின் குழந்தைப்பருவம்  அழுதுபுரண்டு  முட்டி  அடிவாங்கி  ஒட்டிய ஸ்டிக்கர் சுமந்த  கதவு  கழற்றிவிட்டு தரலாமா?   >

mugavari maariya thiruvizhaakkal

பிட்சாடனர் வீசும்  மாம்பழமும்  ராஜகோபாலனின் வெண்ணை தாழியும்  <நேரம்<தூரம்< வெட்கம்.... கூட்டம் ,வியர்வை  ---தள்ளுபடி! அட்சய திருதியை  அட்வான்ஸ் புக்கிங்  ஏ சி கடையிலையே நமக்கு தாங்கல !
பூக்கள்  விற்பனைக்குதான் சருகு ஒன்று மொட்டுகளை    தொடுத்துக்கொண்டிருநதது