amma

ammaa
கை மணக்குதா ...
கரண்டியா..
கல்சட்டி முதல்
கரென்ட் அடுப்புக்கும்
தொடரும்
முகரும் பாக்கியம்
கிட்டா
முருங்கைப்பூவின் தானம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்