நீ மகான் அல்ல...!


ஓரிரு அடுக்கு போதும்
வெங்காயமாயிருந்தால் ...
உரித்து மாளவில்லை 
மனச்சருகை !
பலப்பல் போர்வை 
பளபளப்பில்  
அழுகல் வாடை
உன்னுடையதா ....
என்னுடையதா..

எனதல்ல
தோள்குலுக்கல்
கூட்டம் தரும் சலுகை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்