சாலை அகலமாகிறது...!


கூடுதலாய் 
வாகனம் நிறுத்தலாம் 
அறிவிப்புப்பலகைகள் 
அகலமாகலாம் 
பழவண்டி 
பழையசாமான்
ஜல்லி...மணல்
சகலத்துக்கும் வசதிதான்!
வாகனங்கள்?

வழக்கம்போல
வளைத்து 
நெளித்து... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்