ஈரமனசு

மனதில் பெருகும் நதி
ஓடும் வழியறியாது
உள்ளேயே
சுழல்கிறது...
தேடிக்கொண்டிருக்கிறோம் ...
தோன்றும்
ஊற்றுக்கண்ணை 
நீயும்...
பாயும் வழியை 
நானும்...!
பரஸ்பரம் 
பாதை அறியாப்
பயணம்...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்