மஞ்சள் செம்பருத்தி 


அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்....

மஞ்சளாய்ப் பூத்தாலும் 
மஞ்சள் செம்பருத்தி 
என்று அழைப்பது போல்...
                                           *   *************
பசித்த வயிற்றின்
எரிச்சல் உணராதவனும்
ஆடைக்கிழிசலின் 
அவமானம் உணராதவனும் 
ஏக்க விழிக் குழந்தையின் 
சடைத்தலைக்கு 
சலிப்பவனுமான 
அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்...... 
        

கருத்துகள்

ராம்கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
இது ரொம்ப நல்லாயிருக்கே. ஆம், சமூகத்தில் கடைநிலையில் இருப்போரும், ஏன் மனநிலை பிறழ்ந்தவரும் கூட மனிதர் தான் என்பதை நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள வேண்டும்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
nandri varugaikkum pathivukkum...
ithu eppadi irukku@

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்