வெளிச்சம் வெளியே இருக்கட்டும்...


அகல்,கைவிளக்கு
குத்துவிளக்கு
மின்விளக்கு ....
எந்த ஒளியாலும்
துடைக்க முடியா இருள்
அழுந்திக் கிடக்கிறது
அகத்தில்...!        
    
                               சூரியனையே
                               
சுவிட்சு  போட்டு  
             நிறுத்திடுவோம்ல.....  ,

கருத்துகள்

குமரி எஸ். நீலகண்டன் இவ்வாறு கூறியுள்ளார்…
அக இருளை ஆழமாக வெளிச்சம் போட்டு காட்டீனீர்கள்...
sakthi இவ்வாறு கூறியுள்ளார்…
varugaikku nandri-vaazhthukkum...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை