மண்வாசம்

இலை,மலர் ,....அரும்பு ,
உதிர்ந்ததா.....
விழுந்ததா,,,
காய்க்குமா ,கனியுமா..
விதைவருமா
அது
முளைவிடுமா .....
இறங்கிக்கொண்டேயிருக்கும்
வேர்
விசாரிப்பதேயில்லை....

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இதைப் போல் மனிதனும் எதையும் எதிர்ப் பார்க்காமல் இருக்க வேண்டும்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தங்கள் வருகைக்கும் பதிவுக்கும்
sathguna இவ்வாறு கூறியுள்ளார்…
kadamaiyaichchei palanai ethirparadey puthiya geethayo neengal sonnadhu?-- sathguna
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
இப்படி ஒரு எதிர்பார்ப்பு நியாயமில்லைதான் !ஆனால் அதுதான் இருப்பது
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
அடிக்கடி வாங்க!நன்றி சத்குணா
sathguna இவ்வாறு கூறியுள்ளார்…
Thaney(yaal)
vaan paarththana
Naan kanda pala vergal
Andho parithabam -Sathguna

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை