உருப்பெருக்கி

நேராய் விழாத
நிழலுக்கு
நிலைக்கண்ணாடி
பொருந்தவில்லையாம்
உதிர்ந்த
ஒற்றை  இலை
சருகு கோபுரமென 
சலம்பியது 
ஜடாமுடியும் 
ஏறமுடியாத 
தாழைமடலோ
முள்
காட்டி மிரட்டியது 
கருத்துகள்

குமரி எஸ். நீலகண்டன் இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதை நன்றாக இருக்கிறது...மனதில் நிற்கிறது.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை