பிறவிப் பெருங்கடல்

 


தேன்பிசுக்கு
இழையாகி இழுக்காமல்
சொட்டாகச் சேர்த்திருக்கும் 
மலரின்  சூட்சும 
அடையாளம் அறியாது 
வெற்று ரீங்காரத்துடன் 
அலைந்து  கொண்டிருக்கிறேன் 
வரம் வாங்கி 
வண்டான சிறு பொழுதிலும் ..........

கருத்துகள்

சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நண்பரே
கீதா இவ்வாறு கூறியுள்ளார்…
பிறவிப்பெருங்கடல். தேர்ந்தெடுத்த தலைப்பில் அடங்கிவிட்டது மொத்தக் கவிக்கருவும். பாராட்டுகள் சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கீதா .வருகையும் பகிர்வும் ஊக்கமூட்டுகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்