பரஸ்பரம் காணவில்லை

ஒருநாளும்  கைக்குட்டையோ
பேனாவோ
பரிசளிக்காதிருந்தும்
நானும் நீயும்
தொலைந்து போனோம்
பிரபஞ்சத்தின்
உயிர்க்காற்று
என்றேனும்
அடையாளம் காட்டலாம்
நான்..நீ
சுவாசித்துக் கொண்டிருந்தால்.....  

கருத்துகள்

கீதா இவ்வாறு கூறியுள்ளார்…
தொலைந்துபோன என் உற்ற நட்பொன்றை நினைத்து கண்கள் கசியச் செய்த கவிதை. பாராட்டுகள்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
எழுத்து நம் கணங்களின் கசிவை நிறுத்தினால் vetrithaan....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை