வழியும் நிழல்கள்


ஒட்ட நறுக்கியபோது 

சட்டமிட்டிருக்கலாம்...

ஓரப்பிசிறுகள்

வழிய வழிய ...

முக்கோணம்..

நீள்சதுரம்...

செவ்வகம்...கோளம்... 

விரிந்து,வளர்ந்து,வளைந்து .....

கொண்டேயிருக்கிறது 
.........................
நிழல்!

நறுக்கிய நிழல் 
உற்சாகம் கொப்பளிக்க உயர்ந்து 
தலைக்குமேல் 
சிரிக்கும்போது,
சிறுநடுக்கம்....

தள்ளிவிட்டும் சிரிக்குமோ...?

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வித்தியாசமான சிந்தனை வரிகள்... ரசிக்க வைத்தது...
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தோழர் வருகைக்கும் வாழ்த்துக்கும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்