சுயம் ...சுலபம்...
நானற்ற "நான்"ஆக
நான் இருந்தாலும்
"நீ"யற்ற  நீ
என்னுள் நிறைந்தாலும்
நான் நானாக இருத்தலும்
நீ நீயாக இருத்தலுமே
நாம்......

பால்வெளியின் சொற்களில்
"நீ" நான் ஆவதில்லை...
நான் "நீ" ஆவதில்லை
நான்-
நான் என்பது- என்னை !
"நீ""நான்" என்பது
உன்னை!

"நீ"யும் "நான்"உம
உலகு
சுலபமாகச் சுட்ட ஏதுவாக
"நாம்"....

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
"நீ" வேண்டாம்
"நான்" வேண்டாம்
வேண்டாம்...
- "நாம்"மில் நீ...
- "நீ"யில் நாம்...
நாம் நாம் தான்...

ஐயோ... சாமீ...
முடியலே... ஹிஹி...
இராம்கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
என்னவோ எனக்குப் பிடிச்சிருந்தது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்