அங்கே ஒரு கண்

திரையிடுக்கில் நின்றபடி 
ஆடிக்காட்டும் மிஸ்சும்
அங்கே ஒரு கண் 
அவையில் ஒரு கண்ணாய் 
ஆடும் குழந்தையும் 
ஆண்டுதோறும் கிடைத்துவிடுகிறார்கள் 
சம்பளம் எப்படியிருப்பினும் 

25 3 15விகடன் சொல்வனத்தில் 

கருத்துகள்

ரூபன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்
அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கவனிப்பு...ஆனால் பொதுவாக இம்மாதிரி மேடைகளில் ஒரு குழந்தையாக ஆடுவதோ ஆட்டுவிப்பதோ கிடையாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை