இடுகைகள்

January, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவியாக் குவியல்

படம்
பொய்கள் இறைந்த முற்றத்தில் 
புழுங்கிய நெல் துழாவி விட  இடம் தேடுகிறாள் வள்ளி  ஒவ்வாமை சொல்லி  குவிந்து கொள்கிறது  அவிந்த நெல்  எப்படியும் மூட்டை கட்டப் போவது  தன்னையல்ல என்றறிந்த  முற்றத்துப் பொய்  காலாற ஒருகோடிக்கும்  மறுகோடிக்கும் .... ஊறவும் புழுங்கவும் காயவும் இடியவும்  இன்னொரு மூட்டை  தயாராகிறது .....
படம்