விஷப்பசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஷப்பசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 30, 2016

புறப்படு

சரி வந்தாயிற்று
சற்றே இளைப்பாறலாம்
இந்த நிலா நினைக்காததை
அந்த கதிர் நினைக்காததை 
தக்காளித்துண்டில் தடவப்பட்ட
விஷப்பசையைத்தின்ற எலி கூட
நினைக்காததை
நீ ஏன்..
விண்வெளிஓடம் எனப்படித்ததற்காக
துடுப்பெல்லாம் வேண்டாம்
புறப்படுதல் மட்டுமே
உனது கடன்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...