கண்ணோரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணோரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 16, 2015

உனக்காக



நட்சத்திரங்களுக்கு ஒளி குறைவு
நீ பார்க்கையில்

கதிர் எப்போதும்
உன் சிரிப்பைவிட மங்கல்தான்

சிரிப்பின் முடிவில்
உன்

கண்ணோரம் துளிர்க்கும்
கண்ணீரின் தண்மையிடம்
மழை பாடம் படிக்கவேண்டும்

இவ்வளவுதான்
இப்போ நினைவிருக்கு
வாட்ஸ் அப்பில் சுற்றுக்கு விட
நீ எழுதியது எனத் தெரியாமல்
எனக்கென்று ரசித்தது 



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...