கண்டைனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டைனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 26, 2016

மே 15 முகநூலில்

பறத்தல் விடுதலை 
என எப்படித் தீர்மானிப்பது
இருத்தல் 
அவ்வாறில்லாதபோது
*****************************************வழக்கமான புன்னகை
வழக்கமான சண்டை
வழக்கமான கேள்வி
வழக்கமான பதில்
வழக்கமான பாதை 
வழக்கமான பயணம்
வழக்கமான தாமதம்
வழக்கமான காத்திருப்பு
இந்தப்பக்கமா
கன்டெய்னர்கள் வருவதேயில்லை

*************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...