அன்புடை நெஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்புடை நெஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 10, 2014

அன்புடை நெஞ்சம்...


எனக்கு கம்பீரம் 
உனக்கு திமிர் 
எனக்கு எரிச்சல் 
உனக்கு ஈர்ப்பு 
எனக்கு அதிசயம் 
உனக்கு அனாவசியம் 
கான்க்ரீட்டில் பொழியும் நீர் போல் 
வழிந்தே போகிறோம் 
கழுவிக் கழுவி ஊற்றும் வாழ்க்கைக்கு 
இது போதும் 
என்ன...
நீர் எப்போதும் நீயல்ல 
நான் எப்போதும் தரையல்ல 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...