கிரேயான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரேயான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 14, 2016

வரையப்படும் அன்பு

கிளையில் அமரமுடியாவிட்டால் என்ன
பக்கத்து கிணற்றடி வெயிலில்
நின்றுவிட்டுப்போகிறது நாய்
மெனக்கெட்டு சிறகுகளைத்தேடி
சுற்றிச்சுற்றி வருகிறீர்கள்
வரைந்து விடவாவது வேண்டுமென
கிரேயான்களோடு துரத்துவதெல்லாம்

 அன்பில் சேர்த்தியா

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...