சரக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 14, 2016

உதிர்தலின் சரக்

உதிர்ந்த இலைகளையே 
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பசிய தளிராக கிளையோடு 
தண்டோடு ஒட்டிக்கொண்டு 
முளைத்தெழுந்த நாள் முதல்
அவை பேச முயற்சித்துக் கொண்டேயிருந்தன
நம்காதில் கேட்டதெல்லாம்
உதிர்தலின் சரக்"தான்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...