லதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 04, 2016

குவளை நிரம்பும் காலம்

மெள்ள மெள்ள
சொட்டுச்சொட்டாக
நிரம்பிக்கொண்டிருக்கிறது குவளை
அதன் நிறம் சிவப்பாக இருக்குமோ என்று 
ஆவலா நடுக்கமா
என்பதில் இருக்கிறது
நீங்கள் ஆனந்த் ஆ என்பது
மற்றபடி நீங்கள் 600 சதுர அடி
2bhk என்றாலும் லதா அதிர்ச்சியடைய மாட்டாள்
ஏனென்றால்
அவள் லத்தா,"

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...