ஒரு வெட்கம் என்பது துடிக்கும் உதடுகளையும் சிவந்த கன்னங்களையும் மட்டுமே நினைவூட்டுமா என்ன உறங்குவது போலவே இறந்து கிடக்கும் குழந்தைகளை ஏந்த வேண்டிய உலகில் ***************************************************** செயல்படுவோம் செயல்படுவோம் சொல்லிக்கொண்டே இருந்த களைப்பு தீர்ந்தபின் சொல்லவேண்டிய பணி வந்துவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக