மஞ்சள் செம்பருத்தி
அவனுக்கும்
மனிதன்
என்றுதான் பெயர்....
மஞ்சளாய்ப் பூத்தாலும்
மஞ்சள் செம்பருத்தி
என்று அழைப்பது போல்...
* *************
பசித்த வயிற்றின்
எரிச்சல் உணராதவனும்
ஆடைக்கிழிசலின்
அவமானம் உணராதவனும்
ஏக்க விழிக் குழந்தையின்
சடைத்தலைக்கு
சலிப்பவனுமான
அவனுக்கும்
மனிதன்
என்றுதான் பெயர்......
2 கருத்துகள்:
இது ரொம்ப நல்லாயிருக்கே. ஆம், சமூகத்தில் கடைநிலையில் இருப்போரும், ஏன் மனநிலை பிறழ்ந்தவரும் கூட மனிதர் தான் என்பதை நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள வேண்டும்.
nandri varugaikkum pathivukkum...
ithu eppadi irukku@
கருத்துரையிடுக