கவிதைக்கு நுடபமான பார்வை வேண்டியதாகிறது.. அப்புறம் தேர்ச்சியான சொற்கள், அச்சொல்லைப் பிறிதோர் சொல் வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து புறப்பட்டு வரும் சொற்கள்... கற்பனையின் வீச்சு வாசகரின் கரம் பற்றுவதாய்...
எல்லா விதத்திலும் அருமையாக அமைகிறது உங்கள் எழுத்து.. கவிதைகளைப் படைத்துக் கொண்டிருங்கள் ஓய்வின்றி.
1 கருத்து:
கவிதைக்கு நுடபமான பார்வை வேண்டியதாகிறது..
அப்புறம் தேர்ச்சியான சொற்கள்,
அச்சொல்லைப் பிறிதோர் சொல் வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து புறப்பட்டு
வரும் சொற்கள்...
கற்பனையின் வீச்சு வாசகரின் கரம் பற்றுவதாய்...
எல்லா விதத்திலும் அருமையாக அமைகிறது உங்கள் எழுத்து..
கவிதைகளைப் படைத்துக் கொண்டிருங்கள் ஓய்வின்றி.
எஸ் வி வேணுகோபாலன்
கருத்துரையிடுக