மகிழ்ச்சி
அன்பு
காதல்
பாசம்
எத்தனை நல்ல சொற்கள் இல்லையா
சரி
அப்படியே இருக்கட்டும்
********************************************
நன்கு குழிந்த பாத்திரமாக எடுத்திருக்கலாம்
இப்போது பார்
இரண்டு சொட்டு
அன்பிலேயே தளும்பிவழிகிறது
*********************************************************
என்னைப்பற்றிதான்
பேசிக்கொண்டிருப்பாய்
அப்படிதானே
சரி
ஒன்றும் சொல்லாதிருந்து விடு
*****************************************************
அன்பில் மட்டுமல்ல
உன் புறக்கணிப்பிலும்தான்
மலர்கிறேன்
என்ன செய்யப்போகிறாய்
அன்பு
காதல்
பாசம்
எத்தனை நல்ல சொற்கள் இல்லையா
சரி
அப்படியே இருக்கட்டும்
********************************************
நன்கு குழிந்த பாத்திரமாக எடுத்திருக்கலாம்
இப்போது பார்
இரண்டு சொட்டு
அன்பிலேயே தளும்பிவழிகிறது
*********************************************************
என்னைப்பற்றிதான்
பேசிக்கொண்டிருப்பாய்
அப்படிதானே
சரி
ஒன்றும் சொல்லாதிருந்து விடு
*****************************************************
அன்பில் மட்டுமல்ல
உன் புறக்கணிப்பிலும்தான்
மலர்கிறேன்
என்ன செய்யப்போகிறாய்
2 கருத்துகள்:
<>
வணக்கம். இரண்டு வாரங்களுக்கு முன்பே உங்களது "இரண்டு சொட்டு அன்பினால்" கவர்ந்து ஈர்க்கப்பட்டேண். கருத்து சொல்ல நேரம் கிடைக்கவில்லை. வார்த்தைகளினால் உணர்வுகளுக்கு வடிவம் கொடுப்பதற்கு கவிஞர்களால் மட்டுமே முடியும்.
"இரண்டு சொட்டு அன்பிலேயே தளும்பிவழிகிறது>>
அதிக அன்பின் அடக்கமுடியாத உணச்சிகளினால் கண்களில் நீர் தளும்புவது இதனால்தானோ!
நன்றி.
மிக்க நன்றி .தாமத மறுமொழிக்கு மன்னிக்கவும்
கருத்துரையிடுக