எங்கெங்கும் வசந்தமாளிகை

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா காலத்தில்
வாணிஸ்ரீகளை மறவாது
கவிபாடிக் கொண்டிருக்கும்
ரசிகர்களைப் பார்த்து
விம்மலை மறைத்தபடி நகர்கிறார்கள் 
அகன்றதிரையின் ஆட்சியைக்
கைப்பற்றவே முடியாது
அண்ணியாக அக்காவாக வந்துபோகும் ஸ்ரீ கள்.
போலவே
கடந்தகாலத்தை டிவிடியில்
பார்த்தபடி மூட்டுவலித்தைலம்
தேடிக்கொண்டிருந்த
வாணிஸ்ரீ யும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை