செவ்வாய், அக்டோபர் 16, 2018

உயரத்துக்கென்றே

திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டாமே 
என்றுதான் தேடித்தேடி மலையேறியது
குகையிடுக்குகள் சீக்கிரமே
அலுத்துவிடுகிறது
எதிரொலி வேண்டி
திரும்ப ஏறமுடியாதோ என்ற 
அயர்ச்சியில்தான் நின்றுவிடுவது

உயரத்துக்கென்றே சில தாழ்ச்சி


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...