திங்கள், அக்டோபர் 15, 2018

எதிர்பார்ப்புகளின் கண்ணாமூச்சி

கண்டிப்பாக மீசை வைத்திருப்பார்
 என நினைத்திருந்தவர் வந்து 
பெயர் சொன்னபோது 
இதற்குமேல் வேண்டாமெனத் தோன்றுகிறது..
பேசுகிறார்.
எத்தனை கற்பிதங்களை நொறுக்குவது?
யாராவது வந்து உட்காருங்கள்
நான் தேநீர் தயாரிக்கப்போகிறேன்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...