ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

நாக்குட்டியா பூனைக்குட்டியா

 அவை அப்படித்தான்

சாம்பல் மேடுகள்
உங்கள் ஊரில்இல்லை என்று மாற்றிவிட்டீர்கள்
நல்லது
ஆனாலும்
ஒண்ணுமண்ணாய்த்தான் உட்கார்ந்திருக்கும்
தனியாக ஒன்றுக்கென
ரொட்டித் துண்டாக்கும்
போட்டுத்தான் பாருங்களேன்
நடுவில் இருப்பது நாக்குட்டி அல்ல
பூனைக்குட்டி எனச்
சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்
ஒன்றுசேர்ந்து கடித்துவைக்கும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...