புதன், செப்டம்பர் 23, 2020

திருத்தங்கள்

 சரியில்லைதான்

ஆனால் என்ன செய்ய
இப்படியொரு
தேசிய கீதம் நாம் பாடி
முடிக்கும்போது
திரை விழுந்திருக்கும்
குட்டி சரஸ்வதிகள்
கோடிப்பேரின் கல்விக்கனவில்

நம்மைத்தவிர
யாரோ சரி செய்யப்போவதான
நம்பிக்கையோடு
வாங்களேன்
முதல்நாள்முதல் காட்சிகள்
அழைக்கின்றன


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...