திங்கள், அக்டோபர் 05, 2020

தேடு

 


 

 

தேடிக்கொண்டிருப்பது

ஒரு பித்து

தேடிக்கொண்டிருப்பது

ஒரு வாழ்க்கை முறை

தேடிக்கொண்டிருப்பது

ஒரு தவம்

தேடிக்கொண்டிருப்பது

ஒரு நியமம்

தேடிக்கொண்டிருப்பது

தேட முடியும் வரையா

தேடல் முடியும் வரையா

 

கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...